Contribution for education of Ms.Sindhuja
July 24, 2016
Sathish V, whom we helped for paying his college fees called for another help. Sindhuja T who is gonna join in Sriram college of Arts and Science is the person needed help from us. Sathish shared the details which her mom gave.
என் பெயர் T.லதா க/பெ தமிழரசன் என் கணவர் இறந்து விட்டதால் வீட்டு வேலை செய்து எனது மகன், மகன்களை காப்பாற்றி வருகிறேன். எனக்கு 3 பெண், ஒரு ஆண் மகன் உள்ளனர். எனது மகள் T.சிந்துஜா பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 891 மதிப்பெண் பெற்றதால் அவளை கல்லூரியில் சேர்க்க போதிய வசதி இல்லாத காரணத்தால், கல்வி ஊக்கத்தொகை கேட்டு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்லூரி கட்டணம் ரூ 15,000 /- 6 மாதத்திற்கு ஒரு முறை 7,500/- கட்ட வேண்டும். தங்களால் முடிந்த ஊக்கத்தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்துடன் எனது மகளின் 12th மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ரேஷன் அட்டை, எனது வங்கி கணக்கு அட்டை நகல் இவை அனைத்தையும் இணைத்துள்ளேன்
We have paid first year per semester fees of Rs. 7500 for Sindhuja T on 23rd July and she has started to go college from 24th July. Her mother was too much grateful to our Artham. We thank Raga Divya and Sathish V for handing over the cheque to them..